Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் நடந்த படுகொலை | இலங்கையர் ஏன் பொங்கி எழவில்லை? | கிருபா பிள்ளை

December 5, 2021
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம்
0
பாகிஸ்தானில் நடந்த படுகொலை | இலங்கையர் ஏன் பொங்கி எழவில்லை? | கிருபா பிள்ளை

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காட்சிகளைப் பார்க்க நெஞ்சம் பதறுகிறது.

இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற பெரும்பான்மையின சகோதரரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். வன்கொலைகளால் பாதிக்கப்பட்ட இனம் என்ற வகையில் அதனைக ்கண்டு குமுறுகிறேன்.

பிரியந்த குமார தியவடன, கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்.

சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இவரைத் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதனைக் கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

இதனை ஸ்ரீலங்கா அரசு ஏன் இன்னமும் கண்டிக்கவில்லை? இதனைக் கண்டித்து பெரும்பான்மையின சகோதரர்கள் ஏன் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிடவில்லை?

தமிழர்களை இனப்படுகொலை செய்கின்ற யுத்தில் பாகிஸ்தான் கைகொடுத்தது என்பதற்காகத்தான் ஸ்ரீலங்கா அரசு மௌனமாக இருக்கிறதா? விடுதலைப் புலிகளுக்கு எதிரான மல்டி பரலை பாகிஸ்தான் தந்தது என்றா மௌனம் காக்கிறது ஸ்ரீலங்கா?

பெருத்த வேதனையுடன் கண்டனம் செய்து கேள்வி எழுப்பி நிற்கிறேன். பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தில் ஒருவராக பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு அஞ்சலியும் ஆறுதலும்.

இதற்கான நீதி கிடைப்பது பெரும்பான்மையின சகோதரர்களின் கையில்தான் தங்கியுள்ளது.

கிருபா பிள்ளை

05.12.2021

Previous Post

சியால்கோட்டில் பிரியந்த குமார படுகொலையும், இலங்கையில் தமிழ், முஸ்லிம் படுகொலைகளும்

Next Post

மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்

Next Post
மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்

மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி - ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures