Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

‘ஒமிக்ரான்’ கவலைக்குரிய மாறுபாடு | உலக சுகாதார அமைப்பு

November 29, 2021
in Health, News
0
‘ஒமிக்ரான்’ கவலைக்குரிய மாறுபாடு | உலக சுகாதார அமைப்பு

உலக  சுகாதார அமைப்பு புதிய வகை கொரோனா  வைரஸ்ஸான ஒமிக்ரோன் மாறுபாட்டை ‘கவலைக்குரியது’  என  அறிவித்துள்ளது.

அத்துடன் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான  ‘ஒமிக்ரோன்’  என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர் மற்றும் புதிய   மாறுபாட்டின்  தாக்கத்தை  புரிந்துகொள்ள சில வாரங்கள்  ஆகும்  என்று உலக  சுகாதார   அமைப்பு  கூறியுள்ளது. இது 5 ஆவது கொரோனா வைரஸ் மாறுப்படாகும்.

தற்போது விஞ்ஞானிகள்  இவ் வைலரஸானது  இது  எவ்வாறு  பரவுகிறது  என்பதை  தீர்மானிக்க ஆய்வுகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இது முதன் முதலில் தென்னாபிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நவம்பர்  24 திகதி அன்று உலக  சுகாதார   அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த   புதிய  வகை கொரோனா   வைரஸ்  கட்டுக்கடங்காமல்   வேகமாக பரவக்கூடியது எனவும், இவ் வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது எனவும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இவ் வைலரஸானது  போட்ஸ்வானா,   பெல்ஜியம்,  ஹொங்ஹொங் மற்றும்  இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டது.

தென்  ஆப்பிரிக்காவில்  6  பேர்,  போட்ஸ்வானாவில் 3 பேர், ஹொங்ஹொங்   மற்றும் இஸ்ரேலில்  தலா  ஒருவர் என இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இவ் புதிய வகை கொரோனா   வைரஸ்  மாறுபாடு பெரும்பாலும் இளைஞர்களிடையே   கண்டறியப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  இந்த  புதிய  மாறுபாடு  கொரோனா  பரவலைத்  தடுக்கும் முயற்சியில் உள்ள  உலக  நாடுகளுக்கு  பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதோடு பாரிய சவாலாகவும் அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை சுகாதார நிபுணர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை எல்லைகளில் கண்டறியப்பட்ட கொரோனா  வைரசின் புதிய மாறுபாடு  குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த புதிய மாறுபாட்டிற்கான தரவு இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து உலக நாடுகளுக்கும் இது ஒரு மோசமான செய்தி ஆகும். என்பதில் ஜயமில்லை.

தென் ஆப்பிரிக்கா,  போட்ஸ்வானா,   லெசோதோ,  சுவாசிலாந்து, சாம்பியா  மற்றும்   ஜிம்பாப்வே   ஆகிய  நாடுகளிலிருந்து இலங்கை  வரும் பயணிகளுக்கு   சனிக்கிழமை  நள்ளிரவு   முதல்  தடை   விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து  குடிமக்களும்   எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும்  செயல்படுமாறு  சுகாதார   அமைச்சர்  கெஹலிய  ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 562,059 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,278 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்நிலையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை சகலருக்கும் காணப்படுகிறது. குறிப்பாக இவ் வருட ஆரம்பத்தில் இருந்து தடுப்பூசி செயற்பாடுகள் மிக வேகமாக முன்னேடுக்கப்பட்டன. இதனுடாக வைரஸ் பரவல் சற்று குறைவடைந்ததுடன் நாட்டின் அன்றாட ஏனைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன,

எனினும் இந்த புதிய வைரஸ் இணங்காணப்பட்டுள்ள நிலையில் இதனை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது எமது கடமையாகும். காரணம், இலங்கையினால் இன்னுமொரு முடக்கத்தை எக்காரணம் கொண்டும் தாங்கிக்கொள்ள முடியாது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு 3 தடவைகள் முடக்கப்பட்டன இதன் அடிப்படையில் நாடு பாரிய பொருளாதார சிக்கலையும் ஏனைய நெருக்கடியையும் எதிர் கொண்டது.

எனவே பொருளாதாரத்தை தொடர்ந்து இயங்க செய்வது அவசியமாகும்.

எனவே நாட்டை வழமைப்போல் இயங்க செய்யும் வகையில் எல்லாம் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும் தொற்றை முற்றாக அழித்து விடுவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அத்துடன் சகலரும் சுகாதார வழிக்காட்டலையும் அறிவுறுத்தலையும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். நாம் சமூக அக்கறையுடன் செயற்படும் பட்சத்தில் இந்த வைரசை முற்றாக ஒழித்து விடலாம்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

டேவிஸ் கிண்ண டென்னிஸிலிருந்து வெளியேறியது நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன்

Next Post

ரூபாய் 2000 | திரைவிமர்சனம்

Next Post
ரூபாய் 2000 | திரைவிமர்சனம்

ரூபாய் 2000 | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures