பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்து அஞ்சலித்திருந்தனர்.
இது ஒரு உணர்வு பூர்வமான அழகியல் காட்சிகொண்ட நிவைவேந்தல் நிகழ்வாக இருந்தது
இலண்டனின் மையப்பகுதியில் ‘we remember’ என்கின்ற எழுத்துக்கள் மேல் 2000க்கும் அதிகமான கார்த்திகை பூக்களை வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி.. ஒவ்வொரு பூவிலும் லண்டனிலில் வசிக்கும் மக்களின் குறிப்பாக இளையவர்களின் பெயர்கள் அவர்களால் எழுதப்பட்டுள்ளன
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]