அமைச்சர் ரேமண்ட் சோ மற்றும் எம்.பி.பி விஜய் தணிகாசலத்திற்கும் தமிழ் ஊடகப் பிரதிநிதிகளுக்கும் இடையே வட்டமேசை உரையாடல் ஒன்று கனடாவில் நேற்று இடம்பெற்றது.
ஸ்காபரோவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ரேமண்ட் சோ, மூத்தோர் மற்றும் அவர்களின் நலன் தொடர்பான விடயங்களை வலியுறுத்தினார். இதில் அமைச்சரின் பாராளுமன்ற உதவியாளரும் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தமிழ் ஊடகங்கள் மத்தியில் நீண்ட கால நோக்கில் முதியவர்களின் பராமரிப்பு மற்றும் முதியோர் இல்லங்களுக்கான மேம்பாடுகளைப் பற்றியும் விவாதித்தார்.
க
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]