Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை அணியுடன் இன்று இணைகிறார் மஹேல

October 10, 2021
in News, Sports
0
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார் மஹேல ஜெயவர்ன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே – ஆப்க்கான வாய்ப்பினை மும்பை அணி தரவிட்டுள்ளதால், எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாகவே அவர் இலங்கை அணையுடன் இணையவுள்ளார்.

முன்னதாக ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 23 வரை 7 நாள் காலப்பகுதிக்கு இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்த்தனா இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மஹேல ஜெயவர்த்தனவின் சேவையைப் பெறுவார்கள்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் | தாய்வான்

Next Post

இலங்கையில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை | ஜம்இய்யத்துல் உலமா கவலை

Next Post
இலங்கையில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை |  ஜம்இய்யத்துல் உலமா கவலை

இலங்கையில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை | ஜம்இய்யத்துல் உலமா கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures