Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஸ்ரீ அனுமன் ஸ்லோகம் சொல்வதால் தீரும் பிரச்சனைகள்

October 2, 2021
in News, ஆன்மீகம்
0
ஸ்ரீ அனுமன் ஸ்லோகம் சொல்வதால் தீரும் பிரச்சனைகள்

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.

புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒரு வித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.

புத்திர் பலம் – அறிவில் வலிமை, யசோ – புகழ், தைர்யம் – துணிவு, நிர்பயத்வம் – பயமின்மை, அரோகதா – நோயின்மை, அஜாட்யம் – ஊக்கம், வாக் படுத்வம் – பேச்சு வலிமை, ச – இவையெல்லாம், ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால், பவேத் – பிறக்கின்றன.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சூப்பரான கத்திரிக்காய் தம் பிரியாணி

Next Post

எதிரிகள்கூட நமக்கு ஏராளமான நன்மைகள் செய்கிறார்கள்

Next Post
எதிரிகள்கூட நமக்கு ஏராளமான நன்மைகள் செய்கிறார்கள்

எதிரிகள்கூட நமக்கு ஏராளமான நன்மைகள் செய்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures