பாகிஸ்தான் ‘ஏ’ கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிபடுத்தியுள்ளது.
இவ்வாறு நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியினர் இலங்கை ஏ’ கிரிக்கெட் அணியுடன் ஒக்டோர் மற்றும் நவம்பர் மாதங்களில் 02 நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளிலும் 03 ஒருநாள் போட்டிகளில் விளையாடும்.
பாகிஸ்தான் ‘ஏ’ கிரிக்கெட் அணி 2021 21 அக்டோபர் அன்று இலங்கை வரும். இந்த சுற்றுப் பயணம் கொவிட்-19 பாதுகாப்பு குமிழியின் கீழ் இடம்பெறும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]