நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 560 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 590 லீற்றர் கோடாவும் 4 செப்புக்கம்பியும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதானவர்களில் இருவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]