Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தடுப்பூசி போட்டால் வீட்டுப் பத்திரம் இலவசம் | பரிசாக தங்கக் காசுகள்

September 20, 2021
in News, இந்தியா
0
தடுப்பூசி போட்டால் வீட்டுப் பத்திரம்  இலவசம் | பரிசாக தங்கக் காசுகள்

தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீத தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், தடுப்பூசி போடும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 சென்ட் அளவுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும், இதனை ஒரு மாத காலத்திற்குள் அமைச்சர் வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள சேலைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 10 பேருக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் தடுப்பூசி போட குவிந்தனர்.


http://Facebook page / easy 24 news

Previous Post

குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் பணியாரம்

Next Post

அனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல்!

Next Post

அனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures