Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகேசியை மனதில் இருந்து அழித்துவிட்டேன்…’ – விரக்தியில் வைகைப்புயல்!

September 3, 2021
in News
0
புலிகேசியை மனதில் இருந்து அழித்துவிட்டேன்…’ – விரக்தியில் வைகைப்புயல்!

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடங்கிய சில நாள்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். தொடர்ந்து இயக்குநர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

’வைகைப்புயல்’ வடிவேலு தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாவர். கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார்.

அவருடைய படம், நகைச்சுவைக் காட்சிகள் அல்லாத மீம்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம்.இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
வ்டிவேலு தன் திரைப்பயணத்தில் பல படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்திருந்தாலும், ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்.வடிவேலுஇம்சை அரசன் வடிவேலு2006ஆம் ஆண்டும் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தில் இளவரசு, நாசர், மனோரமா, ஸ்ரீமன் மோனிகா, தேஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சபேஷ் – முரளி இசை அமைத்திருந்தனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2017ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், தயாரிப்பாளர் சங்கர் இருவரும் முடிவு செய்தனர்.பூதாகரமாக வெடித்த சங்கர்- வடிவேலு பிரச்னைஇப்படத்திற்க்கு ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து வடிவேலுவையே மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர்.ஆனால் படம் தொடங்கிய சில நாள்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

ரெட் கார்டுவடிவேலுவடிவேலுதொடர்ந்து இயக்குநர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்தப் பிரச்னை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றது. வடிவேலுவுக்கும் ரெட் கார்டு தரப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சங்கர் – வடிவேலு இடையே உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வடிவேலு மீது இருந்த ரெட் கார்டு தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது.தடை நீக்கம்இதனையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்க வடிவேலு ஆயத்தமாகி வருகிறார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் மீண்டும் வடிவேலு நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை வடிவேலு மறுத்துள்ளார்.’புலிகேசியை மனதில் இருந்து அழித்துவிட்டேன்’வடிவேலுவடிவேலுஇனி எஸ் பிக்சர்ஸ்க்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும், புலிகேசியை எனது மனதில் இருந்து அழித்துவிட்டேன் என்றும் வடிவேலு கூறியுள்ளாராம்.

மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற ராஜா கதைகளில் தான் நடிக்கப்போவதில்லை என்றும், இந்தப் படத்தில் ஒத்துக்கொண்டதால் தான் தனக்கு கெட்ட நேரம் தொடங்கியது என்றும் வடிவேலு கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

இனி எல்லாமே மெய்நிகர் ஊடக வழியில்தான்!

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 577 பேர் கைது

Next Post
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 577 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டது – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

October 13, 2026
நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் ‘பனி விழும் இரவு’ படத்தின் பாடல் வெளியீடு

நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் ‘பனி விழும் இரவு’ படத்தின் பாடல் வெளியீடு

October 13, 2026
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு

October 12, 2026
நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம்

October 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures