Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு கொள்கை ரீதியில் தீர்வு – லசந்த அழகியவன்ன

July 31, 2021
in News, Sri Lanka News
0
ஆசிரியர் – அதிபர் சம்பள  பிரச்சினைக்கு கொள்கை ரீதியில்  தீர்வு – லசந்த அழகியவன்ன

ஆசிரியர் – அதிபர் சம்பள  பிரச்சினைக்கு கொள்கை ரீதியில்  தீர்வு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை தொழிற்சங்கத்தினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என  கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும்  பாவனையாளர் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் வர்த்தகத்துறை அமைச்சருக்கும் இடையில் நேற்று வர்த்தகத்துறை அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பினை தொடர்ந்து  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற  அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் முரண்பாடான வகையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க தீர்மானித்துள்ளோம். ஏதிர்வரும் திங்கட்கிழமை  இப்பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் தீர்வு வழங்குவதாக  குறிப்பிட்டுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்

Next Post

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Next Post
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures