Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்துக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் – எல்லே குணவங்ச தேரர்

July 7, 2021
in News, Sri Lanka News
0
அரசாங்கத்துக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் –  எல்லே குணவங்ச தேரர்

கொழும்பில் உள்ள அரச நிறுவனங்களுக்கு சொந்தமான  காணிகளை  விற்பதற்கும், குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு விடுவதற்கும்  அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு  எதிராக இதுவரை  நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதுடன் இந்த வார இறுதியிலும் பல வழக்குகள்  பல்வேறு தரப்பினர் ஊடாக தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.

தேசிய வளங்களை அந்திய தரப்பினரிடமிருந்து பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதங்களை துறந்து ஒன்றிணைய வேண்டும். இலங்கை வாழ் மக்கள் இன ரீதியாக பிளவுப்பட்டிருந்தால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. முரண்பாடுகளை பிற தரப்பினரே சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடினார்கள். அவ்வேளை இனம், மதம், மொழி வேறுப்பாடுகள் காணப்படவில்லை. நாட்டு மீதான பற்று மாத்திரமே  விடுதலை வேட்கைக்கான அனைத்து இனங்கள் மத்தியிலும் காணப்பட்டது.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள போராடியதைப் போன்று இன்று  அனைவரும் மீண்டுமொரு தடவை இனம் ,மதம் பேதமின்றி ஒன்றிணைந்து , எமது நாட்டுக்கு  பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்வதேச சக்தியிலிருந்து தாய் நாட்டை பாதுகாக்க  போராட வேண்டும்.

இதற்காக சர்வதேச நாடுகளில் உள்ள  புலம்பெயர் தமிழர்களுக்கும்  அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்திருந்தது. இலங்கை மக்கள் மத்தியில் காணப்படும் இன பிளவு  நாட்டை பாரிய வீழ்ச்சிக்கு கொண்டு செல்லுமே தவிர நாட்டை ஒருபோதும் முன்னேற்றாது.

இது எமது பூமி முழு நாடும் எமது நாடு எவ்வாறு நாகவிகாரை எமக்குச் சொந்தமென நாம் கூறுகிறோமோ அதேப்போல் தெவுந்திரமுனை எமக்கு சொந்தமென வடக்கிலுள்ளவர்களும் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.  எனவே எமக்கு தற்போது இருக்கும் சர்வதேச அழுத்திலிருந்து நாம் விடுபட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தலைநகரில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகள்   அந்நிய நாட்டவர்களுக்கு விற்கவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் இதுவரையில் இரண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இவ்வார இறுதியில்  பல்வேறு தரப்பினர் ஊடாக  வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம். என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பும் ரஜினி

Next Post

ஜுலை 15இல் ஜனாதிபதியுடன் சு.க. விசேட சந்திப்பு!

Next Post
ஜுலை 15இல் ஜனாதிபதியுடன் சு.க. விசேட சந்திப்பு!

ஜுலை 15இல் ஜனாதிபதியுடன் சு.க. விசேட சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures