முன்னணி பாலிவுட் ஹீரோவுடன் கைகோர்க்கும் முருகதாஸ்?
இந்நிலையில் அவர் நேற்று அமீர் கானை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இருவரும் விரைவில் புதிய படத்திற்காக கைகோர்க்கவிருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வந்துள்ளது.
முருகதாஸ் ஏற்கனவே தல அஜித்திற்கு ஒரு கதை எழுதி வைத்திருப்பதாகவும், அவர் ஒப்புக்கொண்டால் உடனே படத்தை தொடங்கிவிடலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.