வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்த காட்சி.வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 17-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று 6-ம் நாள் உற்சவம் நடைபெற்றது.
இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
http://Facebook page / easy 24 news