Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இட்லி

June 16, 2021
in News, சமையல்
0
கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது. இட்லி மாவு – 2 கப், எண்ணெய் – சிறிது. அரைக்க… கொத்தமல்லி – 3/4 கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1/2 இஞ்ச் துண்டு, உப்பு – தேவையான அளவு. செய்முறை அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி  தட்டில் எண்ணெய் தடவி, தேவையான அளவு இட்லி மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சூடாக சாம்பாருடன் பரிமாறவும். http://Facebook page / easy 24 news
Previous Post

சாமிகளுக்குரிய நைவேத்தியங்கள் இவைதான்!

Next Post

கொத்தமல்லி பருப்பு கூட்டு

Next Post

கொத்தமல்லி பருப்பு கூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures