Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை விலகல்

June 5, 2021
in News, Sports
0

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் போலாந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான மெக்டா லினெட் உடனான போட்டியின்போது , இடது பக்கவாட்டு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அஷ்லி பார்ட்டி அறிவித்தார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6 க்கு 1 என்ற கணக்கில் மெக்டா லினெட் கைப்பற்றியிருந்ததுடன், இரண்டாவது செட்டில் 2 க்கு 2 என்ற கணக்கில் காணப்பட்டபோது அஷ்லி பார்ட்டி விலகிக்கொள்ளவே, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் மெக்டா லினெட்.

ஜப்பானின் நவோமி ஒசாகா,  செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி ஆகிய தொடரிலிருந்து விலகியுள்ளதால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,  பெலாரசின்  விக்டோரியா அசரென்கா மற்றும் நடப்புச் சம்பியனான  போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் ஆகியோரில் ஒருவர் சம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக டென்னிஸ் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

திரில் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து இலங்கையை முந்தியது !

Next Post

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Next Post
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

October 9, 2026
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3 ‘ பட அப்டேட்

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 3 ‘ பட அப்டேட்

October 9, 2026
ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

October 8, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமனம்

October 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures