Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயனர்களிடம் Dropbox விடுக்கும் அவசர வேண்டுகோள்!

August 28, 2016
in News, Sports
0

பயனர்களிடம் Dropbox விடுக்கும் அவசர வேண்டுகோள்!

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை தரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox திகழ்கின்றது.

இந் நிறுவனம் தற்போது தனது பயர்களிடம் ஓர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

இதன்படி Dropbox தளத்தில் கணக்கினை வைத்திருக்கும் பயனர்கள் தமது கடவுச் சொற்களை உடனடியாக மாற்றுமாறே அவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகளவான பயனர்கள் கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இதுவரை ஒரு போதும் கடவுச் சொற்களை மாற்றாது உள்ளனர் என்பதை அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தனிப்பட்ட தரவுகள் ஒன்லைன் சேமிப்பகத்தில் காணப்படுவதனால் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் சில சமயங்களில் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுவிடும்.

இந்த பிரச்சினையிலிருந்து பயனர்களை பாதுகாக்கவே இவ்வாறு அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தவிர வழங்கப்படும் கடவுச் சொற்கள் வலிமை மிக்கதாக இருப்பதை உறுதிப்படுத்துமாறும், இரு படி சரிபார்ப்புக்களை (Two Step Verification) அக்டிவேட் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post

மல்யுத்த வீரரை மணக்கிறார் “பதக்க நாயகி” சாக்‌ஷி மாலிக்

Next Post

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இலங்கையிலுமா?

Next Post

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இலங்கையிலுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures