கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.