Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுடன் புகையிரத சேவைகள்

November 9, 2020
in News, Politics, World
0

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின்  பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம்  நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய பிரதான புகையிரத பாதையில் உள்ள தெமட்டகொடை, களனி, வனவாச, ஹெந்தரமுல்ல உப  புகையிரத நிலையம், ஹோரபே  உப புகையிரத நிலையம் மற்றும் றாகம,வல்பொல உப  புகையிரத நிலையம், படுவத்த உப புகையிரத நிலையம் ஆகியற்றிலும்,

புத்தளம் புகையிரத வீதியில் பெரலந்த உப புகையிரத நிலையம், ஜா – எல ,குருஸ,குரன உப புகையிரத நிலையம் மற்றும் மீகமுவ,கவ்டுவ உப புகையிரத நிலையத்திலும், புகையிரதம். நிறுத்தப்படமாட்டாது

கரையோர புகையிரத  பாதையில் உள்ள பாணந்துரை  ஆகிய புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நிலையில் அத்தீர்மானம் பின்னர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய பாணந்துறை மற்றும் பின்வத்த ஆகிய புகையிரத நிலையங்களில் வழமையை போன்று புகையிரதம் நிறுத்தப்படும்.

களனி வழி புகையிரத பாதையில் உள்ள பேஸ்லைன், கொட்ட ரோட் ஆகிய புகையிரத நிலையங்களிலும், குருநாகலை புகையிரத நிலையத்திலும் புகையிரதங்கள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை நிறுத்தப்படமாட்டாது.

புகையிரத  நிலையங்களில்  சுகாதார  பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக கடைப்பிடிப்பது  பயணிகளின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வடக்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

Next Post

ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதி நிதி நந்தி காலமானார்!

Next Post

ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதி நிதி நந்தி காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி  –  செயலாளர் முரளிதரன்

இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி – செயலாளர் முரளிதரன்

June 23, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures