Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேயிலை கொழுந்து பறித்தபெண்களுக்கு ஏற்பட்ட சோகம் !

October 14, 2020
in News, Politics, World
0

பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்த நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம்

Next Post

மணிவண்ணன் சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு கஜேந்திரன் கடிதம்

Next Post

மணிவண்ணன் சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு கஜேந்திரன் கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures