Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

15 வயது சிறுமி மீது வல்லுறவு- 21 வயது நபருக்கு விளக்கமறியல்

October 13, 2020
in News, Politics, World
0

பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியொருத்தியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திங்களன்று 12.10.2020 ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

மாவடிவெம்பு 02 நாவுக்கரசு வீதியை அண்டி வசிக்கும் கூலித் தொழிலாளியான அந்நபரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியான மேற்படி சிறுமியை கடந்த 08ஆம் திகதி சந்தேக நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தததையடுத்து ஞாயிற்றுக்கிழமை 11.10.2020 பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொலிஸார் சந்தே நபரை உடனயாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இச்சம்பம்வத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post

மன்னார் பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் வழங்கல்

Next Post

பொரளையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 6 வர்த்தக நிலையங்கள்

Next Post

பொரளையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 6 வர்த்தக நிலையங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures