Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கம்பஹா- திஹாரிய ஆடைத் தொழிற்சாலை ஊழியரிற்கு கொரோனா!

October 12, 2020
in News, Politics, World
0

கம்பஹா திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் தொழிற்சாலையின் ஏனைய உழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியருக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பிலும் ஆராயப்படுவதுடன், திஹாரிய ஹெலா தொழிற்சாலையின் ஊழியர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களின் சோதனை முடிவுகள் வெளியானதும் ஆடைத் தொழிற்சாலையை திறப்பது தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என்றும் நிர்வாகத்தினர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

Next Post

வவுனியாவிலும் சுகாதார விதிகளுக்கு அமைய க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்

Next Post

வவுனியாவிலும் சுகாதார விதிகளுக்கு அமைய க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures