Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலை கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானம்!

October 12, 2020
in News, Politics, World
0

சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் பி.சி.ஆர். சோதனைகளை எடுப்பதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இதற்கான உத்தரவினை சிறைச்சாலை ஆணைாயளர் ஜெனரலுக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பரவாமல் தடுக்கவும், கைதிகள் மத்தியில் வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதற்கு விரைவில் கைதிகளிடமிருந்து மாதிரிகள் பெறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொரோனா தொலைபேசிகளின் திரைகளில் 28 நாட்கள் வரை இருக்கும் – ஆய்வில் தகவல்

Next Post

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

Next Post

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures