Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேப்பாபிலவு தனிமைப் படுத்தல் நிலையத்திலிருந்த 4பேருக்கு கொரோனா

October 11, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நான்கு கொரோனா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கம்பஹா மினுவான்கொட பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல்,

கண்காணிப்பு நிலையத்தில் 161 பேர் கடந்த 08.10.2020 அன்று இவர்கள் தனிமைப்படுத்தலுக்க அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் முதற்கட்ட மாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசேததனையில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து,

அவர்கள் அனுராதரபுரம் பகுதியில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் ஏனையவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

Previous Post

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று

Next Post

20 வது திருத்தம் தொடர்பான தீர்ப்பு கசிந்தது

Next Post

20 வது திருத்தம் தொடர்பான தீர்ப்பு கசிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures