Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைபடுத்தல் நிலையத்திலிருந்த பெண் திடீர் மரணம்

October 8, 2020
in News, Politics, World
0

கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

அந்த பெண்ணின் மகளுக்கு புகொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்ற 10 நிமிடங்களில் அந்தப் பெண் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கொரொனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

Previous Post

இலங்கையின் சில மாகாணங்களில்கல்வி வகுப்புகளை நடத்த தடை

Next Post

மஹிந்த வடமாகாண மக்களுக்கு உறுதிமொழி !

Next Post

மஹிந்த வடமாகாண மக்களுக்கு உறுதிமொழி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures