Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

October 6, 2020
in News, Politics, World
0

வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பெண்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் செயற்படும் போதைத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் சோதனைகளை மேற்கொண்ட பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் குருநாகல், முல்லைத்தீவு, நெடுங்கேணி, விஸ்வமடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

Next Post

ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது

Next Post

ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures