பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தும் கத்தோலி க்க மதத்தைத் தழுவும் அனைத்து அமைச்சர்கள் மற் றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேராயர் கர் தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவிருந்த குறித்த கலந்துரையாடல் நாட்டில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

