கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 2020 – 2021 கல்வியாண்டு க்கான புதிய மாணவர் பதிவுகள் 06.10.2020 அன்று நடைபெற இருந்த போதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பதிவுகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார்.

