வெளி நாடுகளில் தங்கி இருந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
இவ்வாறு நாட்டிற்கு அழைத்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362 இலங்கையர்களும், இந்தியாவிலிருந்த 09 இலங்கையர்களுமாக மொத்தம் 371 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்
இவர்கள் இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுமன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

