Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்து சேவை ஆரம்பம்

September 29, 2020
in News, Politics, World
0

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி காலை 6.45க்கு சேவையில் ஈடுப்பட்ட 1001 இலக்கமுடைய தொடருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் குறித்த நேரத்திற்கு சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அதேநேரம், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் இரவு 8 மணிக்கு 1002 என்ற இலக்கமுடைய தொடருந்தானது எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் அதேநேரத்தில் சேவையில் ஈடுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

263 கழிவு கொள்கலன்கள் ; நட்டஈடு கோரவுள்ள சுங்க பிரிவு

Next Post

மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் மென்டியுடன் கைது

Next Post

மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் மென்டியுடன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures