பஸ் முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்கள் மாத்திரமே நாளை முதல் பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக் கிள்களுக்கு நாளை முதல் முன்னுரிமை பஸ் பாதையில் பயணிக்க முடியாது என்பதால், அவை வெளிப்புற பாதை யைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

