Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவதர்மன் விலோசனனை ஊடகம் மூலம் அவதூறு கூறியமைக்கு மன்னிப்பு கடிதம்

September 19, 2020
in News, Politics, World
0

வாசகர்களே,

நான் இந்தக்கடிதத்தை சிவதர்மன் விலோசனனை ஊடகம் மூலம்
அவதூறு கூறியமைக்கு மன்னிப்பு கோரி எழுதுகின்றேன்.

இந்த அவதூறு கூற்று ஆனி 26, 2020 அன்று முகநூலில் பிரசுரிக்கப்பட்டது. நீங்கள் “கொரோனாவை விட பயங்கரமானவர்” என்று கூற எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. இக் கூற்று அநீதியானதும் நிரூபிக்கப்படாததும் ஆகும்.

சட்ட அறிவுரையை நாடிய பின்னர், நான் இது அவதூறான நடத்தைக்குட்பட்டது என்பதை விளங்கிக்கொண்டேன், ஆனால் நீண்ட ஆய்வு மற்றும் விசாரணைக்கு
பின்னர் இத்தகவலின் உண்மைத்தன்மையானது நம்பகத் தன்மையற்ற மூலத்திலிருந்து வழங்கப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

நான் அனைத்து தகவல்களையும் வைத்திருக்காதது மட்டுமல்லாமல் தங்களைப்பற்றிய அந்த தகவலினால் மிகவும் கோபமடைந்திருந்தேன் அதனால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை. நான் இத் ததருணத்தில் இலகுவாக சிக்கிக் கொண்டேன். தங்களுக்கு இதனை விளங்கிக் கொள்ள இயலுமென நான் நினைக்கிறேன்.

தாங்கள், அத்தருணத்தில் எனது தீர்ப்பில் ஏற்பட்ட தவறை மன்னிப்பீர்கள் என நினைக்கின்றேன். மேற்குறிப்பிட்ட தினத்தின் அந்த பதிவு தொடர்பான தங்களின் எழுத்து மூலமான ஆவணத்திற்கு பின்னர் நான் விரைவாக அப்பதிவை நீக்கியதற்கு காரணம் எனது கூற்றுக்கள் அநீதியானதும் உண்மையற்றதும் என தெளிவாக கூறுவதற்காகும்.

இங்கு உள்ளடக்கப்பட்ட எதுவும், இந்த வெளியீடு தொடர்பான சட்ட நடவடிக்கையின் தீர்வின் ஒரு பாகமாக எந்வொரு கட்டணங்களும் ,ஏனைய தீர்வுகளும் எனது குற்ற உணர்வாகவோ அல்லது பொறுப்புக்கூறலின் வெளிப்பாடாகவோ தவறாக கருதப்படலாகாது.

Dear Readers, I am writing this letter to apologize for slandering Sivatharman Vilosanan on the media and the comment was publicized on June 26, 2020. I had no right to say that you are “more lethal than corona”.

The claim was unjustified and unsubstantiated. After seeking legal advice, I understand that this qualifies as defamation of character, but I would like you to know that after deep research and investigating the facts of this information was provided from undependable source.

I hope that you can understand that not only did I not have all the information but that I was extremely angry about the information said about you and therefore not thinking clearly.

I simply got caught up in the moment and I deeply regret it. I hope that you can find a way to pardon me for my momentary lapse in judgment.

I removed the post soon thereafter your written concern of the post on the date in question in order to make it clear that my comments were unwarranted and untrue.

Nothing contained herein, nor any settlement of any legal action to which this release relates, nor any payments or other consideration provided as part of any such settlement, should be construed as an admission of guilt or/and liability by me.

Thank you.

Previous Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள்

Next Post

கொழும்பில் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Next Post

கொழும்பில் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures