விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து விசாரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று காலை கொழும்பின் டொரிங்டனிலுள்ள விடுதிக்கு முன்அறிவிப்பும் இல்லாமல் திடீர் விஜயம் மேற்கொண்டார்.
விளையாட்டு விடுதியில் பல குறைபாடுகளைக் கண்டறிந்த அமைச்சர் இந்த குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய விளையாட்டு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.