பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் மத்தியில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் தொடங்கியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன