நுகேகொட மேம்பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்