Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று முதல் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்

July 16, 2020
in News, Politics, World
0

நாட்டில் இன்று முதல் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னர் போன்றே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாத நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுளளார்.

அத்துடன் கொரோனா தொற்று தொடர்பில் போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு போலி பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்!

Next Post

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற ஒருவர்ருக்கு கொரோனா!

Next Post

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற ஒருவர்ருக்கு கொரோனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures