கொரோனா அச்சத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார நிலைமைகளை பாதுகாப்பதற்காக கடன்களை மீண்டும் பெறும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.