பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 63 இலங்கை மத்திய வங்கி கிளைகளில் குறித்த இழப்பீட்டு பணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

