Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

7 மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவன் பலி – கொழும்பில் பரிதாபம்

January 29, 2022
in News, Sri Lanka News
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் 7 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் கிரஸ்டர் பிரதேசத்தில் அமைந்துள்ள 7 மாடி கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாடியிலிருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 15 வயதுடைய , கிரஸ்டர் பிரதேசம் , கொழும்பு 4 பகுதியைச் சேர்ந்தவராவார்.

பம்பலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

13ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு அல்ல | க.வி.விக்னேஸ்வரன்

Next Post

இரு பிரதான ஒமிக்ரோன் பிறழ்வுகளின் அலகுகள் அடையாளம்

Next Post
ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

இரு பிரதான ஒமிக்ரோன் பிறழ்வுகளின் அலகுகள் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures