Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

7 தின்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட மிருசுவில் வாசி !!

February 18, 2018
in News, Politics, World
0
7 தின்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட மிருசுவில் வாசி !!

கொழும்பு செல்­வ­தா­கக் கூறிச் சென்­ற­வர் ஏழு தினங்­க­ளின் பின்­னர் எரிந்த நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் எழு­து­மட்­டு­வா­ழில் நடந்­துள்­ளது.

மிரு­சு­வில் பழைய வாய்க்­கா­லைச் சேர்ந்த செல்­வ­ரத்­தி­னம் சுரேஸ்­கு­மார் ( வயது 56 ) என்­ப­வரே சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார்.

இவர் கடந்த 11ஆம் திகதி கொழும்­பில் நடை­பெ­ற­வி­ருந்த திரு­மண நிகழ்வு ஒன்­றுச் செல்­வ­தா­கக் கூறிச் சென்­றுள்­ளார். அவர் கொழும்பு வர­வில்லை என்று 13ஆம் திகதி உற­வி­னர்­கள் அறிந்­த­னர். கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் இது தொடர்­பில் முறைப்­பாடு செய்­த­து­டன், அவ­ரைத் தேடும் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

நேற்­றுக் காலை கிடைத்த தக­வ­லில் அடிப்­ப­டை­யில் எழு­து­மட்­டு­வாழ், நாகர்­கோ­யில் வீதி­யில் உள்ள கண்­டல் காட்­டுப் பகு­தி­யில் அவர் எரிந்த நிலை­யில் சட­மா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டார். அவ­ரது உடல் மிரு­கங்­க­ளால் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.இது தொடர்­பாக கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். சம்­ப­வம் தொடர்­பில் நேற்று பொலி­ஸார் நீதி­மன்­றப் பதில் நீதி­வான் செ.கண­ப­திப்­பிள்ளை முன்­னி­லை­யில் அறிக்கை தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். அறிக்­கை­யைப் பார்­வை­யிட்ட பதில் நீதி­வான் சட­லம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இடத்­துக்­குச் சென்று பார்­வை­யிட்­டார்.

சட­லத்தை யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் சென்று அங்­குள்ள சட்ட மருத்­துவ அதி­காரி மூலம் உடற்­கூற்­றுப் பரி­சோ­தனை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்க வேண­டும் என்­றும், உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யின் பின்­னர் சட­லத்தை உற­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

கைப் பையில் இருந்த ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் !!

Next Post

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Next Post

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures