65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகள் வாங்க 60 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் 11 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி தயாரிப்பாளர், தமிழ்ப்பட இயக்குனர் செழியன் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.