Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

6,052 நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில்

July 20, 2020
in News, Politics, World
0

முத்தரப்பு படைகளால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,052 நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

கொவிட்-19 தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையங்களிலிருந்து, இதுவரை 24,203 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையை முடித்து வெளியேறியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையை முடித்த மேலும் 6 நபர்கள் இன்று கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனிடையே 10 பேர் கட்டாரிலிருந்து இன்று நாடு திரும்பியுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Previous Post

இராணுவ வாகன விபத்து ; ஒருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்

Next Post

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடல்

Next Post

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures