Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டுக்கான சமிக்ஞைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு திட்டம்

July 30, 2018
in News, Politics, World
0

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையின் போது கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இவற்றின் சமிக்ஞைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

இதற்பாக தெரிவு செய்யப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இத்தகைய தற்காலிக சமிக்ஞை தடை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்பத்தை இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவு கொண்டிருக்கிறது. எனவே கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் கருவிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக மட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் சமிக்ஞை பிரிவினால் ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இதனை முறையாக அமுல்படுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு மற்றும் கையடக்க சேவை வழங்குநர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

Previous Post

கொழும்பு கோட்டை – பத்தரமுல்ல தியன பூங்கா – மாலபே இலகு ரயில் சேவை

Next Post

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

Next Post
அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures