Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

53 பெண்­களை திரு­மணம் செய்­த­தாகக் கூறும் நபரால் பரபரப்பு

September 15, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
53 பெண்­களை திரு­மணம் செய்­த­தாகக் கூறும் நபரால் பரபரப்பு

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்­களை தான் திரு­மணம் செய்­துள்­ள­தாக கூறு­கிறார்.

63 வய­தான, அபு அப்­துல்லா எனும் இவர்,  சவூதி அரே­பி­யாவின் எம்­பிசி தொலைக்­காட்­சிக்கு அளித்த செவ்­வியில் தற்­போது தன­துக்கு ஒரு மனை­வியே உள்ளார் என­வும், மீண்டும்  திரு­மணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரி­வித்­துள்ளார்.

‘நான் முதல் தவை­யாக திரு­மணம் செய்­த­போது, ஒன்­றுக்கு மேற்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்ய எண்­ணி­யி­ருக்­க­வில்லை.  ஆனால், பின்னர் பிரச்­சினைகள் ஏற்பட்டன.

எனக்கு 23 வய­தான போது நான் மீண்டும் திரு­மணம் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்தேன். இத்­தீர்­மானம் குறித்து எனது மனை­விக்கு தெரி­வித்தேன்’ எனக் கூறி­யுள்ளார். 

பின்னர், முதல் மனை­விக்கும் இரண்­டா­வது மனை­விக்கும் இடையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­போது, தான் 3 ஆவது மற்றும் 4 ஆவது தட­வை­யாக திரு­மணம் செய்­வ­தற்கு தீர்­மா­னித்­தா­கவும் அபு அப்­துல்லா கூறி­யுள்ளார். பின்னர் முதல் 3 மனை­வி­க­ளையும் தான் விவா­க­ரத்து செய்­த­தாக அவர் கூறு­கிறார்.

தன்னை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்­கக்­கூ­டிய பெண்­ணொ­ரு­வரை தேடும் வகை­யி­லேயே தான் பல தட­வைகள் திரு­மணம் செய்­த­தா­கவும், தனது அனைத்து மனை­வி­ய­ரு­டனும் நியா­ய­மாக நடந்­து­கொள்ள தான் முற்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். 

’53 பெண்­க­ளையும் நீண்ட காலப்­ப­கு­தி­யி­லேயே நான் திரு­மணம் செய்தேன், முதல்­த­டவை திரு­மணம் செய்­த­போது எனக்கு 20 வயது. அப்பெண் என்­னை­விட 6 வயது அதி­க­மா­ன­வ­ராக இருந்தார்’ என்­கிறார் அபு அப்­துல்லா. 

‘உல­கி­லுள்ள அனைத்து ஆண்­களும், ஒரே பெண்­ணுடன் எப்­போதும் வாழவே விரும்பு­கின்­றனர். ஸ்திரத்­தன்­மை­யான இளம் பெண்­ணிடம் அல்ல, வய­தான பெண்­ணி­டமே கிடைக்கும்’ என்­கிறார் அவர்.  

சவூதி அரே­பிய பெண்­க­ளையே பெரும்­பாலும் திரு­மணம் செய்தேன். வியா­பார விட­ய­மாக வெளி­நாட்டுப் பயணம் சென்­ற­போது வெளி­நாட்டுப் பெண்­க­ளையும்  திரு­மணம் செய்­துள்ளேன். 

வெளி­நா­டு­களில் நான் 3 முத் 4 மாதங்கள் தங்கியிருப்பேன். எனவே, தீய வழியில் செல்வதிலிருந்து என்னை பாதுகாத்து கொள்வதற்காக நான் திருமணம் செய்தேன்’ எனவும் அபு அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Previous Post

கொவிட் உயிரிழப்பு குறைவடைந்துள்ளது | WHO  

Next Post

இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல!

Next Post
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல

இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures