Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை

February 20, 2020
in News, Politics, World
0

சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தெங்கு தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.

சந்தைகளில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 45 ரூபாய்க்கு 80 ரூபாய்க்கும் இடையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்

Next Post

சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை இடைநிறுத்த தீர்மானம்

Next Post

சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை இடைநிறுத்த தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures