Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

488 மாணவர்கள் வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவில்லை

October 13, 2020
in News, Politics, World
0

இராமநாதபுரம் – முயல் தீவில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த 500 கிலோ மஞ்சள் மூடைகளை இந்தியக் கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோரக் காவற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காவற்படையினர் மன்னார் வளைகுடாவிலுள்ள தீவுகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, முயல்த் தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூடைகள் மணலில் புதைத்து வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

குறித்த மூடைகளை கைப்பற்றிய கடலோரக் காவற்படை இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அடங்கிய 12 மூடைகளையும் கடலோரக் காவற்படை முகாமிற்கு கொண்டுசென்றனர்.

இதில், சுமார் 506 கிலோ மஞ்சள் இருந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த கடத்தல் தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக கரை ஓரங்களிலும் தீவுப் பகுதிகளிலும் கடலோரக் காவற்படையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Previous Post

ஊடகவியலாளர் மீதான தாக்குதலிற்கு செல்வம், வினோ கண்டனம்!

Next Post

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய காவல்துறை

Next Post

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய காவல்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures