Saturday, August 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்­கள் சக்தி எங்­க­ளு­டன் உள்­ளது : மகிந்த

February 12, 2018
in News, Politics, Sports, World
0

நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­கடி நில­மையைச் சீர்­செய்ய தலைமை அமைச்­சர் பத­வி­யை­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப் பத­வி­யை­யும் ஏற்­கப் போவ­தில்லை. அரச உயர் மட்­டத்­தி­லி­ருந்து விடுக்­கப்­பட்ட அழைப்பை நான் ஏற்­கப்­போ­வ­தில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லொன்று விரை­வில் நடத்­தப்­ப­ட­வேண்­டும்.

அத­ன­டிப்­ப­டை­யில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் பற்­றிப் பார்க்­க­லாம். மக்­கள் சக்தி எங்­க­ளு­டன் உள்­ளது. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லொன்­றுக்குச் செல்­வதே இப்­போ­தைக்குச் சிறந்த வழி. இவ்­வாறு நேற்­றுக் கருத்து வெளி­யிட்­டார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

அவர் தெரி­வித்­த­தா­வது:
தேர்­தல் வெற்­றி­யை­ய­டுத்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்­தும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லி­ருந்­தும் மூத்த அமைச்­சர்­கள் என்­னு­டன் தொடர்­பு­கொண்டு வாழ்த்­துக் கூறி வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளில் பலர் நான் அழைத்­தால் என்­னு­டன் இணைந்து செயற்­ப­டவும் தயார். ஆனால், மக்­களை இந்­தக் காட்­டாட்­சி­யி­லி­ருந்து மீட்­பதே எனது நோக்­கம்.

தலைமை அமைச்­சர் பத­வியோ அல்­லது கட்­சித் தலை­மைப் பத­வியோ எனக்­குக் கிடைத்­தால் அது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வா­காது. கிரா­மங்­கள் எனது கட்­டுப்­பாட்­டில் வந்­த­மை­போன்று முழு நாடும் இவர்­க­ளின் அடி­மைப்­பி­டி­யி­லி­ருந்து மீண்டு என்­னி­டம் வர­வேண்­டும். அதற்கு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லொன்று வேண்­டும்.

அந்­தத் தேர்­த­லில் எங்­க­ளுக்­குக் கிடைக்­கும் மக்­கள் ஆணையை கொண்டு அடுத்த கட்­டத்­துக்கு நாங்­கள் செல்­ல­லாம். பதவி ஆசை­கள் காட்டி எங்­க­ளுக்­குக் கயிறு கொடுக்க நினைக்­கி­றார்­கள். அவர்­க­ளின் எண்­ணம் நிறை­வே­றாது – என்­றார்.

Previous Post

தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை எப்­படி நிறை­வேற்­றப் போகின்­றோம் – எம்.ஏ.சுமந்­தி­ரன்

Next Post

60 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி

Next Post
60 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி

60 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures