Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2500 ரூபா அபராதம் கட்டவழியில்லாமல், 7 வருட சிறைவாசம் சென்ற முதியவர்

February 9, 2020
in News, Politics, World
0

சிட்டை எடுக்காமல் இரயிலில் பயணம் செய்தமைக்காக ஏழு வருடங்களுக்கு முன்னர் சிங்கள இனத்தை சார்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .

அவர் தனது மகனின் விபத்து செய்தி அறிந்து அவசரமாக ரயிலில் ஏறி பயணித்துள்ளார் ,மிகுந்த வறுமையில் இருந்த அவருக்கு அப்போது நீதி கிடைக்கவில்லை .

2500 ரூபாவை பொலிஸ் அபராதமாக விதித்தது அபராத தொகையை கட்ட முடியாமையால் அவர் ஏழு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார் .

அண்மையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான கைதிகளோடு இவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

Previous Post

எனக்கு கொரோனா இருக்கு, கற்பழிக்க முயன்றவரை பயமுறுத்தி தப்பித்த பெண்

Next Post

மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த

Next Post

மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures