Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன

August 1, 2018
in News, Politics, World
0

உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் 25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­தன தெரி­வித்­துள்­ளார்.

உலக சுகா­தார அமைப்­பின் பிர­தித்­த­லை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அமைச்­சர் ராஜித சேனா­ரத்­த­ன­வுக்கு மதிப்­ப­ளிக்­கும் நிகழ்வு நேற்று கொழும்பு தாம­ரைத் தடாக அரங்­கில் நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அமைச்­சர் ராஜித்த சேனா­ரத்­தன இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.
புற்று நோய்க்­கான 10 வகை­யான மருந்­து­கள் மற்­றும் 15 வகை­யான விலை உயர்ந்த மருந்­து­க­ளுக்­கான விலை­களே விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அவர் தெரி­வித்­தார்.ஆண்­டி­ப­ய­டிக், நீரி­ழி­வுக்­கான மருந்து வகை மற்­றும் அதற்­கான உப­க­ர­ணங்­கள், ஆஸ்­துமா, வலி நிவா­ரணி உள்­ளிட்ட சில விலை உயர்ந்த மருந்­து­க­ளுக்­கான விலை­க­ளும் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

Previous Post

பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக பேசக்­கூ­டிய தகு­தி­யைப் பெண்­கள் பெற வேண்­டும்

Next Post

ஐ.நாவின் தீர்­மா­னம் செயற்­ப­டுத்­தப்­ப­டும்

Next Post

ஐ.நாவின் தீர்­மா­னம் செயற்­ப­டுத்­தப்­ப­டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures