நேபாளத்தில் நடைபெறவுள்ள 2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 25 – ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை நடைபெறும்.
2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் இல் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி நேபாளம் புறப்படுவார்கள்
போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள்:
- உபுல் தரங்க
- தம்மிக பிரசாத்
- சீகுகே பிரசன்ன
- அசேல குணரத்ன
- ஓசத பெர்னாண்டோ
- சந்துன் வீரக்கொடி
- சேஹான் ஆராச்சிகே